எத்தனை தலைமுறை? மாறுமோ இந்த முறை... உயிர் பயத்தில் மக்கள்...
மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த இடத்தில் மழை நீர் புகுந்ததால் வேறு இடம் அளிக்குமாறு அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகின்றனர். ஆனால் வேறு இடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை. மாற்று இடம் வழங்கப்படாததால் அவதிப்படும் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 10, 2025