உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி! மத்திய அமைச்சகத்தின் புது முயற்சி

இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி! மத்திய அமைச்சகத்தின் புது முயற்சி

பூமியை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சார்பில் அம்மாவின் பெயரில் ஒரு மரம் நடுவோம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாயை பாதுகாப்பது போல மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பொது மக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோவையில் உள்ள சுற்று சூழல் தகவல் பரப்பு மையம் சார்பில் இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை