உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எங்க அணிதான் பெஸ்ட்; சோசியல் மீடியாவில் முற்றும் மோதல்கள்! ஐ.பி.எல்., பரிதாபங்கள்

எங்க அணிதான் பெஸ்ட்; சோசியல் மீடியாவில் முற்றும் மோதல்கள்! ஐ.பி.எல்., பரிதாபங்கள்

தற்போது ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாநில அளவில் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் விளையாடும் அணி வீரர்களை பற்றி சமூக வலை தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. இது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் பற்றி எழும் விமர்சனங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை