உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஷா நவராத்திரி விழாவில் ஆதிவாசி சகலகலா குழுவினரின் தெலுங்கானா பழங்குடி நடனம்

ஈஷா நவராத்திரி விழாவில் ஆதிவாசி சகலகலா குழுவினரின் தெலுங்கானா பழங்குடி நடனம்

ஈஷா நவராத்திரி விழாவில் ஆதிவாசி சகலகலா குழுவினரின் தெலுங்கானா பழங்குடி நடனம் | Isha navaratri celebrations | Kovai கோவை ஈஷா மையம் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ஈஷா சூர்ய குண்டம் மண்டபத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நவராத்திரி நான்காம் நாள் விழாவில் இக்குழுவின் தலைவர் ஶ்ரீதர் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி சகலகலா குழுவினர் தெலுங்கானா பழங்குடியினர் நடனம் ஆடி அசத்தினர். களைகட்டும் நவராத்திரி விழாவையொட்டி லிங்க பைரவி தேவி கோயில் இரவு 10.20 மணி வரை திறந்திருக்கும் என ஈஷா தெரிவித்தது.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி