/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை ஈஷா மையத்தில் மார்ச் 8ல் மகா சிவராத்திரி விழா | Adiyogi Ratha Bhavani |Isha
கோவை ஈஷா மையத்தில் மார்ச் 8ல் மகா சிவராத்திரி விழா | Adiyogi Ratha Bhavani |Isha
கோவை ஈஷா மையத்தில் மார்ச் 8ல் மகா சிவராத்திரி விழா | Adiyogi Ratha Bhavani | Isha கோவை ஈஷா மையம் சார்பில் மார்ச் 8 ம் தேதி மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடக்கவுள்ளது. இதில் பொதுமக்களை பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் ஆதியோகி ரத பவனி பல்வேறு இடங்களுக்கு செல்கிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாருக்கு வந்த ரத யாத்திரைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஆதியோகி சிவ பகவானுக்கு தீபாராதனைகள் காட்டி வழிபட்டனர். தொடர்ந்து எருமாடு, வெட்டுவாடி பகுதிகளிலும் யாத்திரை சென்றது.
பிப் 12, 2024