/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஈஷாவில் இலவச யோகா மையம்...6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு...
ஈஷாவில் இலவச யோகா மையம்...6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு...
சத்குருவின் நோக்கம் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஆன்மீகம் சென்றடைய வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் பல்வேறு யோகா பயிற்சிகளை அவர் அளித்து வருகிறார். மன அழுத்தம் நிறைந்த இந்த உலகில் யோகாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 11, 2026