உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையிலிருந்தும் தயாரிக்கலாம் இயற்கை உரம்

குப்பையிலிருந்தும் தயாரிக்கலாம் இயற்கை உரம்

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு குப்பைகளை தரம் பிரிக்கும் மையங்கள் மூன்று இடங்களில் உள்ளன. இந்த மையத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரிக்கப்படுகின்றன. இதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகின்றன. இவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தரம் பிரிக்கும் மையங்களில் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை