மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து சாப்பிடலாமா? Jaundice
மஞ்சள் காமாலை என்பது ஒரு தனி நோய் அல்ல. அது ஒரு அறிகுறி. கண், தோல், விரல் நகப் பகுதிகள் மஞ்சள் நிறத்திற்கு மாறக்கூடியவை. உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் மஞ்சள் காமாலை வர வாய்ப்பிருக்கிறது. இது கல்லீரலை அதிகம் பாதிக்கிறது. மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் என்ன, அதை தடுப்பது எப்படி? இதற்காக நாட்டு மருந்துகள் சாப்பிடலாமா என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 19, 2024