/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காலம் காலமாய்... பாரம்பரியமாய்... நெய்யும் கலம்காரி புடவைகள்...
காலம் காலமாய்... பாரம்பரியமாய்... நெய்யும் கலம்காரி புடவைகள்...
கலம்காரி துணியில் சேலை, திரைச் சீலைகள், சோபா கவர்கள், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட பல ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடைகளை நாம் அணியும் போது தோலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் தனித் தனியாக தயாரிக்கப்படுகின்றன. இந்த வண்ணங்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு சேலையை தயாரிக்க குறைந்தபட்சம் 45 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. கலம்காரி ஆடைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 04, 2024