உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கைவண்ணத்தில் தயாராகும் களிமண் பொம்மைகள்

கைவண்ணத்தில் தயாராகும் களிமண் பொம்மைகள்

களிமண் பொம்மைகளை அச்சில் நன்றாக செய்ய முடியும். அது தத்ரூபமாக காணப்படும். அதே போல களிமண்ணை கொண்டு கையினால் பல பொம்மைகளை விழுப்புரத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற கைவினைஞர் செய்துள்ளார். பார்ப்பதற்கு அச்சில் வார்த்தது போன்று காணப்படும் அந்த பொம்மைகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். களிமண் பொம்மைகளை கையால் செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை