உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கனவுகளை சுமந்த கால்கள்... இன்று அசைய மறுக்கும் வேதனை! பழங்குடியின குழந்தைகளின் கண்ணீர் கதை...

கனவுகளை சுமந்த கால்கள்... இன்று அசைய மறுக்கும் வேதனை! பழங்குடியின குழந்தைகளின் கண்ணீர் கதை...

கோவை மாவட்டம் கல்லாறில் ஒரு தாய் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் மற்றும் மகள் இரண்டு பேரும் நடக்க முடியாமல் தவழ்ந்து தான் செல்வார்கள். நடந்து செல்ல முடியாது. பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை. இது தவிர பெற்றோர் இல்லாத ஒரு பெண் குழந்தையையும் அந்த தாய் காப்பாற்றி வருகிறார். இதனால் செய்வதறியாது திகைத்து வரும் அந்த தாய் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !