/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒரு பாலம் மூழ்கிருச்சு... இன்னொன்று பாதியில் நிக்குது... அவதிப்படும் கிராமமக்கள்...
ஒரு பாலம் மூழ்கிருச்சு... இன்னொன்று பாதியில் நிக்குது... அவதிப்படும் கிராமமக்கள்...
கோவை மாவட்டம் காந்தவயல் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் மிகவும் மெதுவாக நடக்கிறது. இதனால் ஆற்றின் ஒரு பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆற்றை கடந்து வருவதில் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகிறார்கள். காந்தவயல் ஆற்றில் தற்காலிகமாக படகு விடப்பட்டுள்ளது. எனவே, காந்தவயல் ஆற்றில் மேம்பாலத்தை விரைவாக கட்ட வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 25, 2025