உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிய அளவில் கலக்கிய கோவை கராத்தே வீரர்கள்...

ஆசிய அளவில் கலக்கிய கோவை கராத்தே வீரர்கள்...

உலக அளவில் நடந்த கராத்தே சாம்பியன் போட்டியில் கோவையை சேர்ந்த பயிற்சி பள்ளியை சேர்ந்த ஒரு வீராங்கனை மற்றும் 5 வீரர்கள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடையின் அடிப்படையில் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற்றது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி