கராத்தே போட்டியில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த கோவை மாணவி
ோவையை சேர்ந்த மோனிஸ்ரீ என்ற மாணவி கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளார். மூன்று முறை பிளாக் பெல்ட் வென்றுள்ளார். தமிழகத்திற்கு இருமுறை தங்கம் வென்று கொடுத்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே கராத்தேயில் ஆர்வம் கொண்டுள்ள அவர் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளார். கராத்தே போட்டியில் உள்ள சவால்கள் குறித்து மோனிஸ்ரீ விளக்குவதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 07, 2025