உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை வசதி இல்லை... அதனால் பஸ் வருவது இல்லை புலம்பும் மக்கள்...

சாலை வசதி இல்லை... அதனால் பஸ் வருவது இல்லை புலம்பும் மக்கள்...

கோவை மாவட்டம் காரமடை 14-வது வார்டு கோட தாசனூர் என்ற பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அந்த பகுதி மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி