உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொடிவேரி அணை... குப்பைகளால் முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்...

கொடிவேரி அணை... குப்பைகளால் முகம் சுளிக்கும் சுற்றுலா பயணிகள்...

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். கோவை, திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். ஆனால் அப்படி அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ