/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மூணு கிலோ மீட்டர் நடந்து போவோம்... சாப்பிட மாட்டோம்... பள்ளிக் குழந்தைகளின் பரிதாபம்...
மூணு கிலோ மீட்டர் நடந்து போவோம்... சாப்பிட மாட்டோம்... பள்ளிக் குழந்தைகளின் பரிதாபம்...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குமரன் குன்று மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் பள்ளிக்குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. பள்ளிக்குழந்தைகள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்களும் போக்குவரத்து வசதி இல்லாததால் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல முடியவில்லை.இது தொடர்பாக பல முறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. போக்குவரத்து வசதியின்றி பொது மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 04, 2025