உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரேக்ளா ரேஸ்க்கு குதிரைய இப்படித்தாங்க தயார்படுத்துவோம்…

ரேக்ளா ரேஸ்க்கு குதிரைய இப்படித்தாங்க தயார்படுத்துவோம்…

கோவையில் குதிரைகள் வளர்ப்பில் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பந்தய குதிரைகளும் இங்கு வளர்க்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு போட்டிகளில் பங்கு கொள்கின்றன. இந்த குதிரைகள் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு பழக்கப்படுத்தப்படுகின்றன. பந்தய குதிரைகளுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. பந்தய குதிரைகள் எவ்வாறு பழக்கப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !