உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு ஏக்கருக்கு 5 டன் வெண்டைக்காய் கிடைக்குது ! வனவிலங்கு தொந்தரவும் இல்லை

ஒரு ஏக்கருக்கு 5 டன் வெண்டைக்காய் கிடைக்குது ! வனவிலங்கு தொந்தரவும் இல்லை

கோவையை அடுத்த கெம்பனுாரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். விவசாயி. இவர் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளார். குறுகிய கால பயிரான வெண்டையில் அதிக மகசூல் கிடைக்கும் என்கிறார். காட்டு யானை மற்றும் காட்டு பன்றிகளின் தொந்தரவுகளிலிருந்து தப்பிப்பதற்காகவும் வெண்டை சாகுபடி செய்துள்ளதாக அவர் கூறுகிறார். அதிக லாபம் ஈட்டும் வெண்டை சாகுபடி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை