உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டா நிலத்தில் சாலை... இழப்பீடு இல்லை... உரிமையாளர்கள் புகார்...

பட்டா நிலத்தில் சாலை... இழப்பீடு இல்லை... உரிமையாளர்கள் புகார்...

திருப்பூர் மாவட்டம், ஆட்டையாம்பாளையம் முதல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலையோர நில உடமை தாரர்களின் நிலங்களை சாலை அகலப்படுத்த கையகப்படுத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களுக்கு சந்தை விலையில் இருந்து இரண்டு மடங்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒட்டர்பாளையம், பொகலூர் ஊராட்சிகளில் அனுமதி இன்றி பட்டா நிலத்தில் சாலை அமைப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை