உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கூண்டில் சிக்காத சிறுத்தை... திணறும் வனத்துறை... மக்கள் அச்சம்.....

கூண்டில் சிக்காத சிறுத்தை... திணறும் வனத்துறை... மக்கள் அச்சம்.....

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. அதை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. சிறுத்தை பயம் காரணமாக இரவில் கிராம மக்களால் வெளியில் செல்ல முடியவில்லை. அச்சத்தில் அவதிப்படும் கிராம மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை