உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சபரிமலை, பழநி, சீசனுக்கு கோவையில் ரெடியாகும் மாலைகள்

சபரிமலை, பழநி, சீசனுக்கு கோவையில் ரெடியாகும் மாலைகள்

முன்பலெ்லாம் நரிக்குறவர்கள் ஊர் ஊராக செல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. அவர்கள் கோவை அருகே நிரந்தரமாக தங்கி, வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தபோதிலும் அவர்களின் பரம்பரை தொழிலான ராசி கல் மாலை தயாரிக்கும் பணியை விடாமல் செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கான போதிய வருமானம் கிடைப்பதில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ராசி கல் மாலை எப்படி தயார் செய்யப்படுகிறது, அதில் உள்ள சிரமங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ