உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சுய மதிப்பீடு உங்கள் சுய ரூபத்தை காட்டும் | மனமே நலமா? பகுதி- 32 | Dr.Srinivasan

சுய மதிப்பீடு உங்கள் சுய ரூபத்தை காட்டும் | மனமே நலமா? பகுதி- 32 | Dr.Srinivasan

நீங்கள் எவ்வாறு உங்களை மதிப்பிடுகிறீர்கள் என்ற அடிப்படையை பொறுத்தே வாழ்க்கை அமைகிறது என்றே சொல்லலாம். நீங்கள் உங்களை பற்றி சரியான மதிப்பீடு வைத்திருந்தீர்கள் என்றால் உங்கள் செயல்களில் ஒரு உத்வேகம் இருக்கும். பிரச்னைகள் வந்தாலும் அதை தாண்டி உங்களால் செயல்பட முடியும். சிறிய பிரச்னைகளுக்கெல்லாம் துவண்டு விட மாட்டீர்கள். இலக்குகளை அடைவது எளிதாகும். உங்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையுமே தீர்மானிக்கிற ஒரே ஒரு அடிப்படை விஷயம் என்னவென்றால் உங்கள் சுயமதிப்பீடு. பல நோயாளிகளுக்கு உள்ள அடிப்படை பிரச்னை என்னவென்றால் தாழ்வு மனப்பான்மை. சுய ஆராய்ச்சி சரியாக செய்தால் சுய மதிப்பீடு சரியாக இருக்கும். இப்படி சுயமதிப்பீடு பற்றிய முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி