உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மனநோய் மருந்தை பாதியில் நிறுத்தக்கூடாது | மனமே நலமா? பகுதி- 37 | Dr.Srinivasan

மனநோய் மருந்தை பாதியில் நிறுத்தக்கூடாது | மனமே நலமா? பகுதி- 37 | Dr.Srinivasan

தீவிர மனநோய்கள் என்று அழைக்கப்படுவது மனசிதைவு,மன எழுச்சி, மன தளர்ச்சி நோய்கள். இந்த நோய் உள்ளவர்கள் அதிக காலம் மருந்து எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சிலர் சிகிச்சையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டவுடன் மருந்தை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் சிறிது காலம் கழித்து பழைய நோய் மீண்டும் அந்த நபரை தாக்கும். ஆனால் இப்போது பழைய மருந்துகள் அவருக்கு பலன் அளிக்காது. இதனால் முன்பை விட அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவோம். இதன் வாயிலாக மனநோய் என்பது மற்ற நோய்களிலிருந்து வித்தியாசமானது, வேறுபட்டது என்பது புலனாகிறது. எனவே மனநோய் பாதித்தவர்கள் அதற்கான மருந்தை பாதியில் நிறுத்தினால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி