/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அதிகப்படியாக 'மா' நாற்று நடவு செய்ய விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
அதிகப்படியாக 'மா' நாற்று நடவு செய்ய விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
கோவை மாவட்டம் ஆனைமலை வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் மகசூல் செய்யப்படுவது மாங்காய். மாங்காய்களில் பல வகைகள் உள்ளன. மாங்காய்களில் தற்போது பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கிறது. ஆனால் பூச்சி தாக்குதல் இல்லாமல் மாங்காய்களை சாகுபடி செய்வது எப்படி? அதற்கேற்ப திட்டமிடுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 20, 2025