தொழிலுக்கு மதிப்பு இருக்கு... ஆனா பெண் கொடுக்க மாட்டாங்க...
தற்போது மண் பொம்மை செய்பவர்கள் கணிசமாக குறைந்து கொண்டே வருகிறார்கள். இதற்கு காரணம் இளம் வயதுக்காரர்கள் யாரும் இதை செய்ய முன்வருவதில்லை. மண் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரித்து விட்டதால் பொம்மை தயாரிக்கும் தொழிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. மண் பொம்மை செய்பவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 03, 2026