ஐந்து வயதில் மனசிதைவு நோய்... ஆரம்பத்தில் கண்டறிவது அவசியம்
கோவை மாவட்ட மனநல திட்டம் சார்பில் பொது மக்களுக்கு மன நல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதந்தோறும் 500 பேருக்கு மன சிதைவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் 150 பேர் இருக்கிறார்கள். இது தவிர மன உளைச்சல், பதட்டம் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் மன நலம் பாதிக்காத வகையில் மன நல திட்டம் சார்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 14, 2025