உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சினிமாவுல மைக் மோகன் பேமஸ்... கோவையில் மைக் முருகன் தான் பேமஸ்

சினிமாவுல மைக் மோகன் பேமஸ்... கோவையில் மைக் முருகன் தான் பேமஸ்

சினிமாவுல மைக் மோகன் புகழ் பெற்ற விளங்கினார். அதுபோல கோவையில் மைக் முருகன் தான் பேமஸ். இவர் பல ஆண்டுகளாக மைக் செட் தொழில் செய்து வருகிறார். ஆனால் இப்போது இதற்கு வரவேற்பு இல்லாவிட்டாலும் சிறிய அளவில் மைக் செட் தொழில் செய்து வருகிறார். மைக் முருகன் பேமஸ் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !