உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று வருடத்தில் ஆறு வனம் உருவாக்கி முன்னுதாரணமாகும் பேரூராட்சி

மூன்று வருடத்தில் ஆறு வனம் உருவாக்கி முன்னுதாரணமாகும் பேரூராட்சி

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 6 வனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வனங்கள் அனைத்தும் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பழ மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. மோப்பிரிபாளையத்தை பசுமையான பேரூராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி