உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மேட்டுப்பாளையம் மெமு ரயில் நேரமாற்றம்; பயணிகள் ஏமாற்றம் | Coimbatore | Mettupalayam

கோவை மேட்டுப்பாளையம் மெமு ரயில் நேரமாற்றம்; பயணிகள் ஏமாற்றம் | Coimbatore | Mettupalayam

கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதில் கோவையிலிருந்து காலை 9:30 மணிக்கு இயக்கப்பட்ட மெமு ரயிலை காலை 10:00 மணிக்கு மாற்றி விட்டனர். இது பயணிகளுக்கு பெரும் அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி. கல்லுாரி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில் நிலைய தேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை