/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பழசுல இருந்து லேட்டஸ்ட் வரை... எல்லாமே இருக்குங்க... Mettupalayam Old Market
பழசுல இருந்து லேட்டஸ்ட் வரை... எல்லாமே இருக்குங்க... Mettupalayam Old Market
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரும்பு மார்க்கெட் உள்ளது. இதற்கு நீண்ட கால வரலாறு உள்ளது. இங்கு எல்லாவிதமான நான்கு சக்கர வாகனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள், விவசாயத்துக்கு தேவையான உதிரிபாகங்கள் இங்கு கிடைக்கின்றன. தமிழகம் மட்டுமல்லாமல். இநதியா முழுவதுமிருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து இரும்பு பொருட்களை வாங்கி செல்கிறார்கள். பழமையான இரும்பு மார்க்கெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 16, 2025