/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குவியல் குவியலாக பிளாஸ்டிக் ஆங்காங்கே மது பாட்டில் சிதையும் வனம்...
குவியல் குவியலாக பிளாஸ்டிக் ஆங்காங்கே மது பாட்டில் சிதையும் வனம்...
நீலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் வீசப்படுவதை வனத்துறையினரால் தடுக்க முடியவில்லை. மது பிரியர்களும் ஆங்காங்கே மது பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இதனால் நீலகிரி வனப்பகுதியில் பிளாஸ்டிக்கினால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 27, 2026