/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இந்தியாவின் முதல் ஜுனியர் ஹேண்ட்லர்... நாய் கண்காட்சியில் ஆர்வம் காட்டும் சிறுமி
இந்தியாவின் முதல் ஜுனியர் ஹேண்ட்லர்... நாய் கண்காட்சியில் ஆர்வம் காட்டும் சிறுமி
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயிற்சி கொடுக்கலாம். இப்படி பயிற்சி கொடுப்பவர்களின் வயது அடிப்படையிலும் நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி ஜுனியர், சீனியர் என்ற பல வயதில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். நாய்களை எப்படி பழக்குவது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 20, 2024