/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஏப்ரல் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்| Murugan temple consecration|Marudhamalai
ஏப்ரல் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்| Murugan temple consecration|Marudhamalai
மருதமலை சுப்ரமணியசுவாமி கோயில் முருகனின் ஏழாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. கோயில் புனரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் ஜனவரி 20ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. ஏப்ரல் நான்காம் தேதி காலை 9:05 மணிக்கு வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் நான்காம் தேதி மாலை 5:30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
மார் 31, 2025