/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ முத்துமாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் | Muthumariamman Decoration with money
முத்துமாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் | Muthumariamman Decoration with money
கோவை அருகே காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஏப் 14, 2024