உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நஞ்சப்பா சாலை தனி தீவானது | இந்த பகுதிக்கு பஸ்சே இல்லை

நஞ்சப்பா சாலை தனி தீவானது | இந்த பகுதிக்கு பஸ்சே இல்லை

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று நஞ்சப்பா சாலை. ஏராளமான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நஞ்சப்பா சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். அதாவது அவினாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பாமல் நேரடியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர். இது வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன் பஸ்களும் நஞ்சப்பா சாலையில் செல்ல முடியவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

ஜன 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !