/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஸ்டேபிள்ஸ் அகாடமி 8 பதக்கங்கள் வென்று சாதனை | Coimbatore | National Equestrian Championship
ஸ்டேபிள்ஸ் அகாடமி 8 பதக்கங்கள் வென்று சாதனை | Coimbatore | National Equestrian Championship
ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் உள்ள ராணுவ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து குதிரையேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி அகாடமி வீரர் அர்ஷத் 2 தங்கம், ஒரு வெண்கலம் மற்றும் கபிலேஷ் - ஹர்ஷித் இருவரும் 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். ஹர்ஷத் தனது குதிரையுடன் 185 செ.மீ உயரத்தில் பாய்ந்து, இந்தியாவின் மிக உயர்ந்த குதிப்பு சாதனையை EPL கிராண்ட் ஃபைனலில் நிகழ்த்தினார்
ஜன 13, 2025