உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 12 பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு| National Karate championship| covai

12 பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு| National Karate championship| covai

இந்திய கராத்தே அமைப்பு சார்பில் தேசிய ஷோட்டோ கான் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி குஜராத்தில் நடைபெற்றது சப் ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் கட்டா மற்றும் குமித்தே போட்டிகளில் கோவை மாணவர்கள் ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஏழு வெண்கலம் வென்று அசத்தினர் கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ