உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் | National science day|Pollachi

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் | National science day|Pollachi

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் / National science day/Pollachi தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகளின் 40க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றது. ரயில் தண்டவாளத்தில் யானைகளை காப்பாற்றும் சென்சார் சிக்னல் கருவிகள், மின்சாரம் இல்லாமல் செயல்படும் செயற்கை வென்டிலேட்டர் போன்ற கண்டுபிடிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ