/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பிலிப்பைன்ஸில் முதல் வெற்றியை பதிவு செய்த பொள்ளாச்சி பாடி பில்டர்
பிலிப்பைன்ஸில் முதல் வெற்றியை பதிவு செய்த பொள்ளாச்சி பாடி பில்டர்
நேச்சுரல் பாடி பில்டிங் என்பது ஸ்டிராய்ட் மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், இயற்கையான உணவு பழக்கவழக்கங்கள் வாயிலாக தன் உடலமைப்பை கட்டுப்படுத்தியும், அதன் தோற்றத்தையும் வெளிப்படுத்துவதாகும். இந்த நேச்சுரல் பாடி பில்டிங் போட்டிகள் பிலிப்பைன்ஸில் நடந்தது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த விஜய் என்ற இளைஞர் வெற்றி பெற்றுள்ளார். அந்த போட்டியில் வெற்றி பெற்றதையும், நேச்சுரல் பாடி பில்டிங்கிற்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கங்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 09, 2024