உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவியர் பங்கேற்பு | sports | Tripur

கல்லுாரி மாணவியர் பங்கேற்பு | sports | Tripur

முதல்வர் கோப்பை கல்லுாரி மாணவியர், பொதுப் பிரிவினருக்கான கேரம் போட்டி திருப்பூர் எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கேரம் அசோசியேஷன் தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆர்வமுடன் கேரம் வீரர்கள் பங்கேற்றனர். கல்லுாரி மாணவியருக்கான கேரம் இரட்டையர் பிரிவு போட்டியில் உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவியர் பிரபா மற்றும் கோகுலவாணி முதலிடம் பெற்றனர். தாராபுரம் பிஷப் தார்ப் கல்லுாரி மாணவியர் சசிபிரியா மற்றும் யாமினி இரண்டாமிடம், உடுமலை கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை கல்லுாரி மாணவியர் சஞ்சனா மற்றுமு் சவுமியா மூன்றாமிடம் பெற்றனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை