/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ செய்தித்தாளுக்கு செய்வது செலவு இல்லை! அது வருங்கால வாழ்க்கைக்கான மூலதனம்
செய்தித்தாளுக்கு செய்வது செலவு இல்லை! அது வருங்கால வாழ்க்கைக்கான மூலதனம்
செய்தித் தாள் படிப்பது சிலருக்கு ஒரு பழக்கமாகவே இருக்கும். காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து விட்டு செய்தித் தாள் படிப்பார்கள். செய்தித் தாள் ஒரு நுாலகம் என்றே சொல்லலாம். அதில் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். அதை படிப்பதால் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். செய்தித் தாளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 13, 2025