எங்கள பாரமா நினைக்காதீங்க... காப்பகங்களில் கதறும் முதியோர்...
கோவையில் செயல்பட்டு வரும் முதியோர் காப்பகங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை முதிய வயதில் முறையாக பராமரிக்காதது தான். இதனால் அவர்கள் முதியோர் காப்பகத்தை நாடி வருகின்றனர். தங்கள் பிள்ளைகள் வயதான காலத்தில் தங்களை காக்க வேண்டும் என்று நினைக்கும் இன்றைய தலைமுறையினர் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் அவர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 25, 2026