தெருவில் வீசப்பட்ட பழங்காலத்து பொக்கிஷங்கள்
கோவையில் சில இடங்களில் சாலையோரம் பழங்கால பொருட்களான கிராமபோன், டெலிபோன், பைனாகுலர், டெலஸ்கோப் உள்ளிட்ட பல பொருட்கள் தற்போது விற்பனைக்கு வந்திருப்பதை பார்க்கலாம். கேரளாவில் ராஜாக்கள் பயன்படுத்திய இந்த பொருட்கள் துாக்கி வீசப்பட்டதால் தற்போது அவை கோவையில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த பழங்கால பொருட்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 09, 2024