உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் கோவை சிறுவன்

ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் கோவை சிறுவன்

இந்தியாவில் உருவான அரிய கலைகளில் யோக கலையும் ஒன்று. யோக கலை வெறும் மூச்சுப் பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ அல்லாமல், மனதோடும், உடலோடும் சேர்ந்த வாழ்க்கை முறை. உடல், மனம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து, உலகம் முழுவதும் இதை பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த யோக கலையை சூலூர் ஒன்றியம் கணியூர் கிராமத்தில் வசிக்கும் சித்தேஷ் என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவன் நான்கு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு சக்ராசனம், திம்பாசனம், செலம்பாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை