/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கருப்பு பூஞ்சை படிந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறீர்களா? உடனே இதை பாருங்கள்
கருப்பு பூஞ்சை படிந்த வெங்காயத்தை பயன்படுத்துகிறீர்களா? உடனே இதை பாருங்கள்
வெங்காயத்தில் பூஞ்சான் தொற்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த பூஞ்சானால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பூஞ்சானால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், இது வராமல் தடுக்கலாம். இதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 20, 2026