உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடல்தானம் 300, கண் தானம் 50... நடப்பாண்டில் கோவையின் சேவை

உடல்தானம் 300, கண் தானம் 50... நடப்பாண்டில் கோவையின் சேவை

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் கொடுப்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அதே போல உடல் உறுப்பு தானம் அளிப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 100 பேர் உடல் தானம் அளித்துள்ளனர். இதற்கான ஆவணங்களை அவர்கள் அளித்தனர். உடல் தானம் மற்றும் உறுப்பு தானம் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை