சத்தான உணவை மக்களிடம் சேர்க்க கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்!
கோவையை சேர்ந்த தொழில்முனைவோர் சந்தியா கோவையில் வாகனத்தில் சென்று ஹெல்த் மிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட லட்டு, முளை கட்டிய பயிறுகள், மசாலா துாள் உள்ளிட்ட சத்துணவு பொருட்களை வாகனத்தில் பல இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார். இயற்கை உணவு பொருட்களை விற்பனை செய்யும் சந்தியாவின் முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 26, 2025