யாரிடம் சொன்னாலும் நடவடிக்கை இல்லை! விரக்தியில் மக்கள்...
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் ஸ்ரீராம் நகர், கிருஷ்ணா நகர், முல்லை நகர், சீனிவாசன் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை சில நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 06, 2026