உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் தொடங்கியது.

தினமலர் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி கோவையில் தொடங்கியது.

தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் கல்விக்கான அடித்தளத்தை அமைக்க விரும்பும் பெற்றோருக்கு சரியான வாய்ப்பை வழங்குகிறது. பிள்ளைகளுக்கு ஏட்டு கல்வியை மட்டும் அளிக்காமல் தனி திறன்களை ஊக்குவித்து நல்ல பண்புகள் வாழ்க்கை கல்வியை அளிக்கும் பள்ளியை தீர்வு செய்ய வேண்டும். இதற்கான அனைத்து வழிகாட்டுதலும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்க அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை